Admissions
Vijayadasami Admissions are opened and grab your seats NOW !!
We educate the kids to grow up with broad knowledge !!
☺
Visit our school and grab the your seats for kids Now !! 👩👷
ஜெய்வாபாய் மாதிரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பிக்கப்பட்ட நூலகத்திற்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்க விருப்பமுள்ளவர்கள் நேரில் வந்து வழங்கலாம். அல்லது நுழை வாயிலின் முன்புறம் ஒரு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது .அதில் தங்கள் புத்தகங்களை வைத்து விட்டு செல்லலாம்.
அருகில் ஒரு நோட்டும் வைக்கப்பட்டுள்ளது அதில் தங்கள் பெயரையும் அலைபேசி எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும்.